வாசகர் கடிதம் (19.12.25)

வாசகர் கடிதம் (19.12.25)

இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்#பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து


திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி#ஈரோட்டில் விஜய் பேச்சு


ஜெர்மனியில் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பார்வையிட்ட ராகுல் காந்தி


எம்ஜியாருக்கு அடுத்தது விஜய்தான்#செங்கோட்டையன் பேச்சு


ராமநாதபுரத்தில் கனமழை#அரசுப் பள்ளியை சூழ்ந்த வெள்ளம்=மாணவர்கள் அவதி


அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து முடிக்க வேண்டும்#ராமதாஸ்


திருப்பூரில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது


இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி கஞ்சா பறிமுதல்#ஒருவர் கைது


ரேஷன் கார்டு e-KYC செய்யத் தவறினால் ரேஷன் அட்டை ரத்து=மொபைல் போன்

eKYC செய்யலாம்


சக நடிகரின் குழந்தைக்கு தங்க செயின் போட்ட சூர்யா


புதுக் கவிதைகளின் அலங்காரம் அட்டகாசம்


நூல் விமர்சனம் தூள்


வாசகர் கடிதங்கள் விவேகமானவை


பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி


திராவிட வெற்றிக் கழகம் புதிய கட்சியைப் பதிவு செய்தார் மல்லை சத்யா


குமரி மாவட்டத்திற்கு புதிய ரயில்வே திட்டங்கள்#மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் கோரிக்கை


அரியலூர்: இலையூர் சிவன் கோவிலில் மரகதலிங்கம் திருட்டு


காற்று மாசுபாட்டில் தவிக்கிறது டெல்லி#கெஜ்ரிவால்


ஐபிஎல் வரலாற்றில் வரலாற்று சாதனை#கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலம் போனார்=நிச்சயம் செயல் திறம் எதிர்பார்த்த அளவில் இருக்காது+சொதப்புவார்


100 நாளுக்குப் பதில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்றும் தந்திரம்#பிரியங்கா காந்தி


சபரிமலை வருமானம் ரூ.210 கோடி


மேற்கு வங்க வேலை வாய்ப்பு திட்டத்துக்கு காந்தியின் பெய சூட்டப்படும்#முதல்வ மம்தா பானர்ஜி


கடும் பனியால் இந்தியா-தென்னாப்பிரிக்கா நான்காவது டி-20 போட்டி ரத்து


10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் தைவானுக்கு விற்பனை#அமெரிக்கா அறிவிப்பு


ரூ.58 லட்சம் கோடியுடன் உலகின் முதல் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்


இந்திய விமானங்களுக்கான வான் வெளித் தடையை ஜனவரி 23 வரை நீட்டித்தது பாகிஸ்தான்


அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிருஸ்துமஸ் பரிசு#அதிபர் டிரம்ப் அறிவிப்பு


முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைத் தொடக்கூடாது#அமெரிக்கா எதிர்ப்பு


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%