வாசகர் கடிதம் (22.08.25)

வாசகர் கடிதம் (22.08.25)

இன்றைய தமிழ் நாடு இ ‌பேப்பர்.காம் செய்திகள் அனைத்தும் சிறப்பு 

சுற்றுலா இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள 5 இடங்கள் சுற்றுலா செல்லலாம் என்று தகவல் அறிந்தோம் மகிழ்ச்சி 

கரோனா கன்வால் பிரச்சினைக்கு பிறகு இந்தியா சீனா இடையே மீண்டும் நேரடி விமான போக்குவரத்து என்று தகவல் அறிந்தோம் 

தினம் ஒரு தலைவர் பகுதியில் இடம்பெற்ற "சையத்ஹசன் இமாம்" வரலாற்று செய்திகள் சிறப்பு 

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற சுதர்சன் ரெட்டி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று தஙவல் சிறப்பு

ரஷ்யா அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு என்று தகவல் அறிந்தோம் நல்லதொரு தகவல்களை தந்து வாசகர்களை உற்சாகப்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%