செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வானவில் பண்பாட்டு மையம் மற்றும் எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் 32-ம் ஆண்டு பாரதி திருவிழா
Dec 07 2025
162
வானவில் பண்பாட்டு மையம் மற்றும் எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் 32-ம் ஆண்டு பாரதி திருவிழா அரண்மனை வளாகத்தில் நேற்று நடந்தது. சமஸ்தானம் சார்பில் பாரதியார் சிலையை தொழிலதிபர்கள் வி.ஜி. சந்தோஷம், நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் திறந்துவைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%