செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “AeroDefCon 2025” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு
Oct 08 2025
219
சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “AeroDefCon 2025" என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.உடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%