வாரா வாராம கறி,மீன்

வாரா வாராம கறி,மீன்

*வாரா வாராம கறி,மீன் சாப்ட்டு ஒரு மாதிரியா இருக்கு*


*சும்மா ஒரு பேச்சுக்கு பருப்பு ரசம் வக்க சொன்னேன்,அதுக்குனு இப்படியா டி...*


*பருப்புனா கெட்டியா இருக்கணும்.*


*ரசம் அப்படினா தண்ணியா இருக்கனும்..!*


*இது என்ன மேல தண்ணியா மஞ்சகலர் ல இருக்கு கீழ கட்டியா பருப்பு இருக்கு..*


*இதாங்க பருப்பு ரசம் ஒரே சட்டியில் வச்சிட்டுட்டேன்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%