செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாரிசுதாரர்கள் 8 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை

, பணியின் போது காலமான நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்க பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%