வாழ்ந்தால் உன்னோடு

வாழ்ந்தால் உன்னோடு


ரோமம் இல்லாத உன் முகம் .... தாகமா இருக்குது என் மனம்...!


உன் கடைக்கண் பார்பையிலே கலங்கியது என் மனம்...!


நீ முறைச்சி பார்த்த்தாலும்

முத்தம் கொடுக்க துடிக்கிது என் மனம்....!


உன் முன் அழகை பார்த்து மூச்சி நின்றதா உணர்ந்தது என் மனம்...!


உன் பின்னழகை பார்த்து தொலைத்த பொருளை தேடியதுபோல் உணர்ந்தது என் மனது...!


உன் நிமிர்ந்த உடல்

நேர்த்தியான உடை

உன் ராஜ நடை

தேவதையைபோல் உன் தேகம்...

இந்த அழகில்தான் எனக்கும் ஒரு மோகம்...


மணந்தாலும், வாழ்ந்தாலும் உன்னோடு

இல்லயேல் செத்து மடிவேன் மண்ணோடு....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%