செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 80-ம் ஆண்டு நினைவு நாள்
Aug 18 2025
115

தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு பிறந்த நாள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 80-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர்களது உருவப்படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%