செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் உணவு வகைகளை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
Oct 11 2025
184
முதலமைச்சர் கோப்பை க்கான மாநில அளவிலானப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் உணவு வகைகளை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%