வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எம் பி எம். எஸ் .தரணிவேந்தனுடன் சந்திப்பு:

வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எம் பி எம். எஸ் .தரணிவேந்தனுடன் சந்திப்பு:



செய்யாறு அக்.30,


திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகளான அமைப்பாளர் ராந்தம் ஜி .கோவிந்தராஜ ரமேஷ், துணை அமைப்பாளர்கள் என். மோகன் ,எஸ். ராஜாராம், கே. ஞானவேல், எஸ் .ஸ்ரீதர் ஆகியோர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம் பி எம் .எஸ் .தரணி வேந்தனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


பட விளக்கம் :வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ராந்தம் ஜி. கோவிந்தராஜ் ரமேஷ் மாவட்ட செயலாளர் எம் பி எம். எஸ். தரணி வேந்தனுக்கு சால்வை அணிவித்து தமது குழுவினருடன் வாழ்த்து பெற்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%