செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேதாரண்யத்தில் உள்ள வேதாமிர்த ஏரியில் பொதுமக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரி
Sep 27 2025
149
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாமிர்த ஏரியில் பொதுமக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%