
*இரு கண்ணாலே உன்னை*
*நான் காண வேண்டும்*
*இரு காதாலே உன் புகழை*
*எப்போதும் கேட்க வேண்டும்*
*மூக்காலே உன் துளசி மனம்*
*தினம் நுகர வேண்டும்*
*வாயாலே உன் திருநாமம்*
*நித்தம் பாட வேண்டும்*
*இரு காலாலே உன்*
*திருக்கோவில் தினமும்*
*நாட வேண்டும்*
*தலையாலே உன்னை நான்*
*தினம் வணங்க வேண்டும்*
*இரு கை கூப்பி உன்னை*
*நான் தொழ வேண்டும்*
*போதுமய்யா போதும் எனக்கு*
*இந்த உலக வாழ்க்கை*
*உன் திருவடியை விரைவில்*
*நான் அடைய நீ எனக்கு*
*௧ருணைகூர்ந்து*
*அருள வேண்டும்*
*ஶ்ரீ ரங்கா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா*
-*S லலிதா சுப்ரமணியன்*
*ஶ்ரீரங்கம்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%