செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர் வீடு தேடிச்சென்று பட்டா வழங்கினார்
Aug 17 2025
234
தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பேட்மாநகரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கொடுத்த பெண்ணுக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர் வீடு தேடிச்சென்று பட்டா வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%