news Breaking News
clock

ஸ்ரீ வெள்ளியம்பலம் சுவாமிகள் மடம் ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா

ஸ்ரீ வெள்ளியம்பலம் சுவாமிகள் மடம் ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா

கடலூர் மாவட்டம் புவனகிரி அக்டோபர் -28 ஸ்ரீ வெள்ளியம்பலம் சுவாமிகள் மடம் ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா 27.10.2025 காலை மஹா அபிஷேகம்,வண்ண மலர்களால் அலங்காரங்கள், தங்க ஆபரணாங்களால் அலங்கரித்து மஹா தீபாராதனை கந்த சஷ்டி கவசம் 6 முறை பாராயணம் செய்தார்கள். அனைவரும் பச்சை நிற ஆடை அணிந்து கந்த சஷ்டி பாராயணம் செய்தார்கள். இரவு 7. 30 மணிக்கு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News