செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
"IGEN international preschool பள்ளியை இன்று செப்டம்பர் 25 வியாழக்கிழமை மஸ்தான் எம்எல்ஏ திறந்து வைத்தார்
Sep 25 2025
23

திண்டிவனம் நகராட்சியில் புதியதாக "IGEN international preschool பள்ளியை இன்று செப்டம்பர் 25 வியாழக்கிழமை மஸ்தான் எம்எல்ஏ திறந்து வைத்தார்.உடன் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் மாவட்ட அவை தலைவர் சேகர் ஆசிரியர் கண்ணன் நகர கழக செயலாளர் நகர மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், தில்ஷாத்பேகம் அக்பர்பேக், பாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%