news Breaking News
clock

‘UDAN யாத்ரி கஃபே’ துவக்க விழா

‘UDAN யாத்ரி கஃபே’ துவக்க விழா

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்காக மலிவுவிலையில் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் ‘UDAN யாத்ரி கஃபே’ துவக்க விழா,மகளிர் சுய உதவி குழுவின் கோவை கோரா காட்டன் ஆடை விற்பனை அங்காடி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, நூலக வசதி அறிமுக விழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் ராம்நாயக், மோகோல் முரளிதர், எல்.முருகன் ஆகியோருடன் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News