
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஸ்ரீ கண்டிநத்தம் கிராமத்தில் நாகாத்தம்மாள் கோவில் ஆடித்திருவிழாவில் 1008 குடங்களில் பாலாபிஷேகம் நடந்தது . 1008 பக்தர்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%