15 நில அளவர்கள், 3 வரைவாளர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் பணி ஆணை

15 நில அளவர்கள், 3 வரைவாளர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் பணி ஆணை



ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 நில அளவர்கள், 3 வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை, கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் வழங்கினார்.


தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நிலஅளவை பதிவே டுகள் துறையில் 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்ப ணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவா ளர்கள் பணியிடங் களுக்கு, தேர்வு செய்யப்பட் டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையா ளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணை களை வழங்கினார்.


18 பேருக்கு பணி ஆணை:


மேற்கண்ட நிகழ்வின் தொடர்ச்சியாக இராம நாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 நிலஅளவர்கள் மற்றும் 03 வரைவாளர்களுக்கான பணிநியமன ஆணைகள் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், அவர்களால் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநா ராயணன் உதவி இயக்குநர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலஅ ளவை) து.அண்ணா மலைபரமசிவன் மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%