செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
Jan 07 2026
12
திண்டுக்கல் மாவட்டத்தில் 337 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%