செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
2006-2010 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Dec 20 2025
128
கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரீயில் 2006-2010 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. இதில் மாணவர்களுக்கு கல்வித்தொகை வழங்க ரூ.3லட்சத்துக்கான காசோலையை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%