2025ம் ஆண்டுக்கான கலைஞர் காவல் கோப்பை

2025ம் ஆண்டுக்கான கலைஞர் காவல் கோப்பை

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும்அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஊக்குவிக்கும்வகையில் 2025ம் ஆண்டுக்கான கலைஞர் காவல் கோப்பைகளை மாநில அளவில் முதலிடம் விழுப்புரம் காவல் நிலையம், இரண்டாம் இடம் திண்டுக்கல் காவல் நிலையம்,3ம் இடம்பொள்ளாச்சி காவல்நிலையம் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%