செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
468 அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணை
Feb 14 2026
11
பணகுடி பேரூராட்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூபாய் 49 கோடியில் கட்டப்பட்டுள்ள 468 அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%