
நெல்லை மாவட்டம் கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.47 கோடியில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகளை முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அந்தப் பள்ளியில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் குத்து விளக்கேற்றினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%