செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
TN-Startup திட்டத்தில் இணைந்த புதிய புத்தொழில் நிறுவனங்களின் திறப்பு விழா
Dec 04 2025
84
நாகர்கோவில் மாநகராட்சி ஆம்னி பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடத்தில் TN-Startup திட்டத்தில் இணைந்த புதிய புத்தொழில் நிறுவனங்களின் திறப்பு விழா நிகழ்வில் மேயர் மகேஷ், நிறுவனங்களை திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%