சட்டத்தை மிதிப்பவனை மதிப்பதும், மதிப்பவனை மிதிப்பதும் இங்கு மட்டுமே ?♂️ எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
ஒவ்வொரு நாளும் விடியும் போது ஒரு எதிர்பார்ப்பு... ஒவ்வொரு நாளும் முடியும் போது ஒரு அனுபவம்... எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
உடைந்த இதயத்திற்கு ஒரு போதும் உதிரி பாகங்கள் கிடையாது.... எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
முனை மழுங்காத முற்களுங்கூட சமையத்தில் எழுத்தாணிகளாகலாம்... பிடிக்கப்படுகிற கைகளைப் பொறுத்தது.. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
நாம இழந்த விஷயங்கள் எப்பவுமே அந்த பழைய ஃபீலோட அப்டியே கிடைக்காதுங்கறது தானே நிஜம். எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
நாம இழந்த விஷயங்கள் எப்பவுமே அந்த பழைய ஃபீலோட அப்டியே கிடைக்காதுங்கறது தானே நிஜம். எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
இயற்கையில் இல்லாததை செயற்கையில் தேடுவது இயற்கைதானே? எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
ப்ளான் பண்ணி பண்றவங்களவிட, ப்ளான் மட்டுமே பண்றவங்கதான் அதிகம். எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
"எதுவுமே வேடிக்கைதான்.... நமக்கு நடக்காத வரை"...!!!! எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
சில பிரச்சினைகள் நீங்கிய பின்னும் ஆயுள் கைதியாகி விடுகிறது பல நினைவுகள்.. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.