ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு ரோஜாப்பூ பூத்தது எனபது, எல்லோருக்கும் நிகழ்ந்து விடுவதில்லை எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
பிடிச்ச கவிதைல உள்ள அத்தனை விஷயங்களையும் வாழ்ந்து பாத்திடனும். இல்ல, வாழ்ந்த அத்தனை விஷயங்களையும் கவிதையாக்கிடனும்! எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
~ அன்பு, காதல், பாசம், அக்கறை எல்லாம் உணரப்பட வேண்டியது... ~ நிரூபிக்கப்பட வேண்டியது அல்ல.... எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
ஆரோக்கியமாக வாழணும்னா பசியோடு சாப்பிடணும். பசியோடு சாப்பாட்டை விட்டு எழுந்திரிக்கணும். எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
உறக்கத்திற்கு சொந்தமான ஒவ்வொரு இரவும் யாரோ ஒருவரின் நினைவுகளுக்கு பலியாகிறது. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
மனதில் இளமையாய் உணர்பவர்களை யாரும் முதியவராய் மாற்ற முடியாது. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
விடாதே. எல்லாவற்றையும் ரசி. அபத்தங்களோடு வாழத்தான் வேண்டும். அதுவும் ஒரு ருசி. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
இழந்த வாலிபத்திற்கு அனுபவம் கிடையாது. அடைந்த முதுமைக்கு அனுபவம் மட்டுமே உண்டு. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
அனுசரித்தல் என்பது உள்ளுக்குள் உடையும் ஆயிரம் கனவுகளின் நிசப்த ராகம். எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
அன்பு என்பது சுருக்கமாக.. அது பலருக்கு வெளிப்படுத்த தெரியாது.. பலருக்கு புரியாது.. மொத்தத்தில் புரிந்து கொள்ள முடியாத algebra கணக்கு. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.