அன்பின் அருமை தெரியாத இடத்தில் அன்பை வைத்தால்மிஞ்சுவதுஏமாற்றமே!ராஜகோபாலன்.Jசென்னை 18
எது வேண்டும் என்று முடிவு செய்யாதே.... எது வேண்டாம் என்று முடிவு செய்... அதுதான் உனக்கு நிம்மதியைத் தரும்.
கடிக்கும் மிருகங்களோடு கூட வாழ்ந்து விடலாம்....நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது -V. முத்து ராமகிருஷ்ணன்
பிடிவாதக்காரர்களிடம் வாதிடக் கூடாது... முடிவெடுத்தவரிடம் விவாதிக்கக் கூடாது..... புரிந்
பல நேரங்களில் உங்கள் பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதும்.... உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதும் உங்கள் வாய்தான். -V

துன்பம் வந்தாலும்,கோபம் வந்தாலும் ,வெறுப்பு வந்தாலும் புண்ணகையுடன் ஏற்றுக்கொள் அதுதான் வாழ்க்கை என்று
கடந்து போகும் நொடிகளில் எல்லாம் வாழ்வது மட்டும் வாழ்க்கை இல்லை....கடக்க முடியாத நொடிகளில் �
கஷ்டப்படுத்த ஒரே ஒருவார்த்தை போதும்..ஆறுதல் சொல்லத் தான்ஆயிரம் வார்த்தைகள்தேவைப்படுகிறது....!-