கண்கள்உறங்கும்போது வந்தால் அது கனவு..கண்கள்விழித்திருக்கும்போதே காண்பதுபகல் கனவு..
பேங்கில் பணம் போட வந்தவனைவரிசையில் நிற்கசொல்லராங்க.கடன் வாங்க வந்தவனை ஏ.சி ரூம்ல உட்கார வைக்க ராங்க.-ராஜகோபாலன்.J
துணியாத வரை வாழ்க்கை பயம்துணிந்த பின்வாழ்க்கை வழிநடத்தும்-ராஜகோபாலன். J சென்னை 18
பேப்பரை வீசி எறிந்து விட்டு போகிறான் என்பதற்காக..அவன் மேல் கோபப்படவும் முடியாது அதற்கான ஊதியத்தை நாம் வீசியும் எற�
சொர்க்கமும் நரகமும் வானத்தில் இல்லை நாம்தேர்ந்தெடுக்கும்வாழ்க்கையில் உள்ளது.-ராஜகோபாலன்.Jசென
காலுக்கு தகுந்த.. செருப்பை வாங்கலாம்.. செருப்பு வாங்கிவிட்டு காலில் அளவை வெட்ட முடியாது..! -இரா ரமேஷ்பாபு&nb