tamilnadu epaper

விளையாட்டு-Sports

விளையாட்டு-Sports News

30-Apr-2024 02:26 PM

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி நியமனம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட், டி 20 போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்�

30-Apr-2024 11:30 AM

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன

30-Apr-2024 11:29 AM

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்ட போட்டியில் இந்தியா அணிகள் காம்பவுண்ட் பிரிவில் 4 தங்கம் வென்றது. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்றாா். உ�

30-Apr-2024 11:28 AM

சென்னை பஞ்சாப் ஆட்டம்: 29 இல் டிக்கெட் விற்பனை

வரும் மே 1-ஆம் தேதி (புதன்கிழமை) சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இணையதள டிக்கெட் விற்பனை திங்கள்கிழமை (ஏப். 29) காலை 10.40 மணிக்கு தொடங்கும் என ச�

27-Apr-2024 09:57 AM

அணியாக நம்பிக்கை பெற வெற்றி அவசியம்” ஆர்சிபி கேப்டன் டூப்ளசி

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விக்கு விடை கொடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக�

27-Apr-2024 09:56 AM

கேண்டிடேட்ஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 17 வயதான சென்னையை சேர்ந்த �

26-Apr-2024 12:16 PM

பாரீசில் களைகட்டத் தொடங்கிய ஒலிம்பிக் கவுண்ட்டவுன் !

ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ளது. கோடைகா�

26-Apr-2024 12:14 PM

டேபிள் டென்னிஸ் தரவரிசை: இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையானார் ஸ்ரீஜா அகுலா

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காமன்வெல்த் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்�

26-Apr-2024 12:13 PM

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி : மும்பைக்கு வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி அரையிறுதியின் முதல் கட்ட ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை புதன்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் கோவாவுக்காக போரிஸ�

25-Apr-2024 09:56 AM

லாரியஸ் விருதுகள் 2023: சிறந்த வீரா் ஜோகோவிச்; சிறந்த வீராங்கனை பொன்மட்டி

இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பின் 2023-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த வீரா் விருதை, டென்னிஸ் நட்சத்திரமான சொ்பியாவின் நோவக் ஜோகோவ�