tamilnadu epaper

ஆன்மிகம்

ஆன்மிகம் News

31-Jan-2025 08:37 PM

மோட்ச தீபம்

    பொதுவாகவே விளக்கு ஏற்றப்படும் இடத்தில் இருள் நீங்கி ஒளி தெரியும். அதுபோல வாழ்க்கையில் இருள் நீங்கி, இன்னல் நீங்கி ஏற்றம் பெறுவதற்கு கோயிலில் விளக்கு ஏற்றுவது நல்லது. 

30-Jan-2025 10:02 PM

பஞ்சாங்கம்  31.01.2025

இன்றைய பஞ்சாங்கம்  31.01.2025 தை 18 வெள்ளிக்கிழமை  சூரிய உதயம் : 6.36 திதி : இன்று மாலை 4.30 வரை துவிதியை பின்பு திரிதியை. நட்சத்திரம் : இன்று காலை 8.07 வரை அவிட்டம் பின்பு சதயம். ய�

30-Jan-2025 09:43 PM

தை வெள்ளிக்கிழமை

    தை வெள்ளியின் சிறப்பு :   ✨உத்திராண்ய?️ காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராம�

30-Jan-2025 09:42 PM

ருத்ராட்சம் அணிய விரும்பினால் :

    கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.    ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்

29-Jan-2025 10:07 PM

பஞ்சாங்கம்  30.01.2025

இன்றைய பஞ்சாங்கம்  30.01.2025 தை 17 வியாழக்கிழமை  சூரிய உதயம் : 6.36 திதி : இன்று மாலை 6.06 வரை பிரதமை பின்பு துவிதியை. நட்சத்திரம் : இன்று காலை 8.59 வரை திருவோணம் பின்பு அவிட்டம். �

28-Jan-2025 08:18 PM

திருச்சிற்றம்பலம் ?

  இன்று தை மாதம் ஒன்பதாம் நாள் புதன்கிழமை *இன்றைய திருவாசகம்* மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி ?  ☘️?☘️?☘️?☘️?☘️?          *அச்சப்பத்து*     *பாடல் 02*  &

28-Jan-2025 08:15 PM

பஞ்சாங்கம்  29.01.2025

இன்றைய பஞ்சாங்கம்  29.01.2025 தை 16 புதன் கிழமை  சூரிய உதயம் : 6.36 திதி : இன்று இரவு 7.21 வரை அமாவாசை பின்பு பிரதமை. நட்சத்திரம் : இன்று காலை 9.20 வரை உத்திராடம் பின்பு திருவோணம். ய�

27-Jan-2025 09:55 PM

கோமாதா எங்கள் குலமாதா...

    பசுமாடுகளைப் பற்றிய சில அரிய தகவல்கள்...!!    1. மாடுகள் ஒன்றுகூடி வாழும் விலங்குகள். மனிதர்களைப் போல் மாடுகள், தங்களுக்கு பிடித்திருக்கும் சக மாடுகளுடன் ஒன்று சேரு�

27-Jan-2025 09:53 PM

சிவ சிந்தனைகள் :-

    1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை….. திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்   2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்…. ஐப்பசி பவுர்ணமி   3. சிவன் ய�

27-Jan-2025 09:52 PM

பஞ்சாங்கம்  28.01.2025

இன்றைய பஞ்சாங்கம்  28.01.2025 தை 15 செவ்வாய் கிழமை  சூரிய உதயம் 6.36 திதி : இன்று இரவு 8.09 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை. நட்சத்திரம் : இன்று காலை 9.20 வரை பூராடம் பின்பு உத்திராடம்.