ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரம்
விருது வழங்கும் விழா
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்திடம் ஆசிபெற்ற மத்திய அரசு வழக்கறிஞர்!
தாழம்பள்ளம் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
அவள் ஒரு நாள் சிக்கு
கோலம் போட்டாள்
அதில்
நான் சிக்காமல்
தப்பித்துக்கொண்டேன்.....
இன்னொரு நாள்
பூக்கோலம் இட்டாள்
நான் வண்டாய்
மாட்டிக்கொண்டேன்...
-தேன்ராஜா,
நெய்வேலி