சாப்பிடலேனா உன்னை பிசாசுகிட்ட பிடிச்சு கொடுத்திருவேன்... !"

" சமத்தா தூங்கலேனா, சாமி கண்ணை குத்திடும் !'

இந்த வாக்கியங்கள் கேட்டு தற்போது குழந்தைகள் பயப்பவதில்லை...

குழந்தைகள்... செல்போனில் " />

tamilnadu epaper

பிசாசு

பிசாசு

" சாப்பிடலேனா உன்னை பிசாசுகிட்ட பிடிச்சு கொடுத்திருவேன்... !"

" சமத்தா தூங்கலேனா, சாமி கண்ணை குத்திடும் !'

இந்த வாக்கியங்கள் கேட்டு தற்போது குழந்தைகள் பயப்பவதில்லை...

குழந்தைகள்... செல்போனில் பிசாசுடனும், சாமியுடனும்தான் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

-எம்.பி.தினேஷ்.

இடையர்பாளையம்

கோவை - 25