tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


தூக்கம் விசித்திரமானது.

அது வரும்போது எல்லாவற்றையும்

மறக்க செய்கிறது.வராதபோது எல்லாவற்றையும்

நினைவு படுத்துகிறது.


-ராஜகோபாலன்.J

சென்னை 18