tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி...."

சிந்திக்க ஒரு நொடி...."

 

ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு...

 

வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுவாய்!!!!

 

S. ஜெயலட்சுமி 

கொரட்டூர்