tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க  ஒரு நொடி


முதல் பார்வையிலேயே மற்றவர்கள் பற்றி நீ தீர்ப்பு சொல்லிவிடாதே ...!


உப்பும் சீனியும் பார்வைக்கு நிறத்தில் ஒன்றுபோலவே இருக்கும் ஆனால் சுவை வித்தியாசம்.


-இரா. ரமேஷ்பாபு

  சிதம்பரம்