tamilnadu epaper

மழலையர் தினம்.

மழலையர் தினம்.

 

 

மழலைகளே!

மண்ணில் பிறந்து

கண்ணாய் வளர்த்து

புன்னகை கானும்

பெற்றோர்க்கு

பூரிப்பாய் இருக்கும்

இதயம்.

 

மழலைப் பேச்சில்

மயங்கிப் போகும்

மனசு.

 

தவழும் போது

மனம்

தத்தளிக்கும்.

 

மகிழ்ச்சி கடலில்

மிதக்கின்ற

சுகம் கிடைக்கும்.

 

வாருங்கள்

மலர்களே

வருங்காலம்

உங்களை

வரவேற்கிறது.

 

நாளை உலகை ஆளப்போகும்

அறிவுச் சுடர் நீதானே 

 

குழந்தை தினத்தில்

குதுகூலமாய்

சிறக்க

வாழ்த்துகிறேன்

இன் நன்நாளில்.

 

கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.