tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


பேப்பரை வீசி எறிந்து விட்டு போகிறான் என்பதற்காக..

அவன் மேல் கோபப்படவும் முடியாது 

அதற்கான ஊதியத்தை 

 நாம் வீசியும் எறிய முடியாது 

 கையில் தந்து தான் ஆக வேண்டும்.


-ஆர்.ரமேஷ் பாபு 

 சிதம்பரம் 2