tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி

வரைந்து முடித்த கோலத்தின் முதற்புள்ளியை தேடுதலல்ல,  அன்பியல்.

முடிக்கப்படாத புள்ளிகளின் முரண்களில் தொடர்வது.

எஸ்.ரமணி,
சிதம்பரம்-608001.