தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம் இந்திய மீன் விவசாய பொருட்கள் மீது 100% வரி அமெரிக்கா திட்டம். கும்பகோணம் வெற்றிலை தோபாலை மாணிக்க மலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு. கும்பகோணம் என்றாலே வெற்றிலை பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது கும்பகோணம் வெற்றிலை ஏப்ரல் 7-ம் தேதி திருவாரூர் ஆழி தேரோட்டம் ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு. நலம் தரும் மருத்துவம்.... சாத்துக்குடி சாப்பிடுவதால் உடலுக்கு புத்துணர்ச்சளிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், உடலுக்கு பலத்தை கொடுக்கும், நினைவாற்றலை அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும் திருவண்ணாமலை எழுத்தாளர் ந. சண்முகம் அவர்களின் இழப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு whatsapp குழு வரவேற்கிறோம். இன்று பிறந்தநாள் திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தினமும் எண்ணற்ற செய்திகளை தெள்ளத் தெளிவாக எங்களுக்கு அளிக்கும் தமிழ்நாடு இ பேப்பர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர்.
-நிர்மலா ஸ்ரீதர்
திருவண்ணாமலை