tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-24.04.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-24.04.25

பஹல்காம் தாக்குதலால் வாகா எல்லை மூடல்; சிந்துநதி ஒப்பந்தம் ரத்து#மத்திய அரசு அறிவிப்பு


பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை#பாக். தூதரக ஆலோசகர்கள் வெளியேற்றம்


அமைச்சர் பதவியா, ஜாமீனா? செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதி மன்றம் கேள்வி


டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை சட்ட விரோதம் அல்ல#ஐகோர்ட் தீர்ப்பு


எடப்பாடி பழனிச்சாமி அளித்த அசைவ விருந்தைப் புறக்கணித்த செங்கோட்டையன்


முதல்வர் ஸ்டாலினுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி#மற்றவர்கள் இந்தி படிப்பதில் உங்களுக்கென்ன கஷ்டம்?


கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும்#மாவட்ட செயலாளர்களுக்கு தொல் திருமாவளவன் அறிவுறுத்தல்


இரண்டு சிறுகதைகளிலும் விறுவிறுப்பு குறைவு


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அற்புதம்


வாசகர் கடிதங்கள் பிரமிப்பு


நூல் விமர்சனம் அருமை


சென்செக்ஸ் உயர்ந்து முடிந்தது: தங்க விலை சவரனுக்கு ரூ.2200 குறைவு


நாடாளுமன்றமே உயர்வானது: எம்பிக்களே எஜமானர்கள்#துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கருத்து=அப்ப ஓட்டளித்தவர்கள் யாரு?


அலட்சிய மனு அளித்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள்


ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜினில் கழிப்பறை மற்றும் ஏசி வசதி#தெற்கு ரயில்வே அறிவிப்பு


இளம்பெண் அதிகாரியிடம் நட்பாக பழகி 7 லட்சம் நகை, பணம் மோசடி


பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்


விதிமுறைகளை மீறியதாக பவுலர் திக்வேஷ்சிங்குக்கு இருமுறை அபராதம்


உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் ஆக 7 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது இந்தியா


ஓடும் பஸ்சில் உல்லாசம்; இளம் ஜோடியின் வீடியோ வைரல் ஆனதால் பரபரப்பு


பயங்கர வாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக துணை நிற்கிறது#அதிபர் டிரம்ப்


சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு#முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து


-பி. திலகவதி,

சென்னை.