tamilnadu epaper

சங்கமம்

சங்கமம்

...

அப்படியென்ன.. பேரார்வம்... இந்த ஆறுகளுக்கு... கடலின் மேல்...


பேதமின்றி அரவணைத்துக் கொள்ளும்... பரந்த மனப்பான்மை தான்...


-தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி