சுமதி முருகன் எழுதிய " />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-06.05.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-06.05.25


ஜனனி அந்தோணிராஜ் எழுதிய " மாயாவை மறந்தவன்" அவள் நன்மை கருதியே அர்விந்த் மறந்தது போல நடித்தான் என்பதை உணர்த்தியது.


சுமதி முருகன் எழுதிய " முயற்சி வெற்றி வழியே செல்லும்" 'முயற்சி உடையார் இகழ்ச்சி

அடையார்' என்பதற்கு நல்ல உதாரணம்.


சிவ.முத்து லட்சுமணன் எழுதிய " தெய்வத் திருமணங்கள்" கவியரசர் கண்ணதாசன் இதே தலைப்பில் அன்று எழுதிய புத்தகத்தை நினைவூட்டியது.


-ஸ்ரீகாந்த்

திருச்சி