ராதா பாலு எழுதிய " ரோஜா" ரஜினி - கே.ஆர்.விஜயா அக்கா, தம்பியாக நடித்த " ரங்கா" படத்தை நினைவுபடுத்தியது. அதில் அக்கா குழந்தையை கடத்த வருவார். இதில் சிறுவயதில் காணாமல் போன தன் தம்பியின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாக வருவது மட்டும் வித்தியாசம்.
ஆலிவ் எண்ணெய் இதய நோயை கட்டுப்படுத்தும், முகப்பரு, சொரியாசிஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு என பல்சுவைக் களஞ்சியம் மூலம் அறிந்தேன்.
-ஸ்ரீகாந்த்
திருச்சி