........... திருவண்ணாமலை 24.4.2025 செங்கம் சாலை கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தி திருக்கோவிலில் இன்று குருவார பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. S.குருமூர்த்தி குருக்கள் அவர்கள் தலைமையில் அபிஷேகம், ஆராதனைகள், தீபாராதனையும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகளும் நடைபெற்றது.