சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு.... திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி (11.5.2025 ) இரவு
8.47 மணிக்கு முழு நிலவு தொடங்கி (12.5.2025) இரவு 10:43 மணி வரை முழுநிலவு எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு..