tamilnadu epaper

இன்ப காலம்

இன்ப காலம்


 பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒத்த உணர்வு ஓங்கி நிற்கும் மன்மத கணைகள் பாய துடிக்கும் மயக்க உணர்வுகள் தலைக்கேறிய வெறி உணர்வுகள்



 பெண்ணின் ஒப்புதல் ஏற்று உடலுறவுக்கு முன் விளையாட்டு உடல் முழுவதும் காம அலைகள் பாய வடிகாலை தேடி இருவர் உள்ளங்களும் உணர்வும்


 உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஆணிலிருந்து பெண்ணுக்கும் பெண்ணிலிருந்து ஆணுக்கும் பாயும் பரிமாற்றம் ஒத்தை அண்டத்தை சுற்றி ஒன்பது லட்சம் உயிர் அணுக்கள் 


 அதை சுற்றி சுற்றி வலம் வரும் ஒத்தையணு வீரியமும் வல்லமையும் கொண்டது மட்டும் அண்டத்தின் உள் புகுந்து ஆளுமை செய்யும் கருவாக்கும் அது கடுகளவு ஆகும்


 தந்தையிடமிருந்து உயிரணுவும் தாயிடமிருந்து உணவு சக்தி பிறப்பிடமும் பெற்று உயிர்

வளர் மாதம் பத்து பத்து மாதம் முடிவில் பளிங்கு போல் வெளி வரும் குழந்தை


 முதல் மூச்சை உள்வாங்கி கத்தும் கத்தும் உலகுக்கு வந்து விட்டேன் வந்து விட்டேன் என்று சொல்லும் அப்போது காட்டு மலமும் சிறுநீரும் வெளியேறும்

 வெளியேறும் வெளியேறும்


 ஒற்றை அணு ஒன்பது லட்சம் கோடிஅணு விந்தையை பாரீர் ஆண் குழந்தை என்று கேட்டதும் தாயின் கடுஞ்சூல் வலியும் வேதனையும் சோதனையும் பறந்து விடும் ஓடிவிடும்


 கண்ணை போல பொன்னை போல பாதுகாத்து வளர்ப்பாள் மூச்சு காற்றிலும் முத்தத்திலும் பங்கிட்டு கொள்வாள் குழந்தையின் புன்னகையில் சொர்க்கத்தை காண்பாள்


 குழந்தையின் சிரிப்பும் புன்னகையும் முத்தமும் மழலை மொழியும் அவளையும் பேரின்பம் இந்த காலம் மனதில் என்றென்றும் வாழும் இன்ப காலம் காண வாரீர்



பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி சேலம்