தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடி, V.P. கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ அலமேலுமங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் நேற்று (23.03.2025) 14 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா & லட்சார்ச்சனை, திருப்பாவாடை மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு. B.S. சேஷாத்திரி அவர்கள் மற்றும் நித்ய கைங்கர்ய பூஜை குழு, உபயதார்கள் ஆகியோர் சேய்து இருந்தனர்.
-தஞ்சை T.P.குமரன்