கலைமா
மணியாகக்
காணும்பே
ராசான்
பலதுறை
முற்றிய
பாங்குக்...
கலைகள்
உரைக்கும்
*துரைசாமி*
உன்னத
மான
உரைவேந்தர்
தம்மை
உரை!
தமிழ்மொழியின்
ஆய்வாளர்
தக்க
முறையில்
கமழ்ந்திடும்
நூலாசான்!
கண்டாம்...
தமிழின்
*துரைசாமி*
*ஐயா*
உலகமே
போற்றும்
உரைவேந்தர்
தம்மை
உரை.

-முனைவர்
இராம.வேதநாயகம்
திருவண்ணாமலை.