tamilnadu epaper

கோலம்

கோலம்

அவள் ஒரு நாள் சிக்கு

கோலம் போட்டாள் 

அதில் 

நான் சிக்காமல்

தப்பித்துக்கொண்டேன்.....


இன்னொரு நாள்

பூக்கோலம் இட்டாள் 

நான் வண்டாய்

மாட்டிக்கொண்டேன்...


-தேன்ராஜா,

நெய்வேலி