tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி… தமிழ்நாடு இபேப்பருக்கு…  

 

அழகும் கவர்ச்சியும்

கண்களைக் கவரும் ஆற்றலுடையவை

ஆனால்

நல்ல ஆளுமை என்பது

இதயத்தைக் கைப்பற்றுவது.

உத்ரா, தஞ்சாவூர்.